அரசாங்க விதி முறைகள், சட்டங்கள் மற்றும் செயற்பாடுகளானவை உங்கள் வியாபாரக் கனவுகள் நனவாகுவதை தடுக்கின்றனவா?
உங்கள் வியாபாரத்தினை பதிவு செய்ய முயன்று தோல்வி கண்டுள்ளீர்களா? வியாபாரம் செய்யும் போது அதிகாரிகளின் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியுள்ளீர்களா? உங்கள் வியாபாரத்தை கொண்டு நடத்தும் போது அதிக விதி முறைகளை சுமக்க வேண்டியுள்ளதா?
உங்கள் கதையை எங்களுக்கு சொல்லுங்கள்உங்கள் கதையை எங்களுக்கு சொல்லுங்கள்!
கைவிட வேண்டாம். உங்களுக்காக நாம் குரல் கொடுப்போம். வியாபாரத்தினை பதிவு செய்யும் போது அல்லது கொண்டு நடத்தும் போது முகம் கொடுக்கும் பிரச்சினைகளை எங்களுக்கு சொல்லுங்கள்!
எழுதுங்கள்
Advocata Institute,
23/3 Premasiri Khemadasa Mawatha,
Guildford Terrace 4,
Colombo 07